Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மதுரை வடக்கு Madurai North
Village திருமோகூர் Thirumohoor
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பிற்காலப் பாண்டியர் Later Pandyar
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1200
ARIE No/No
Pre Published -
Village No 12
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3064
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 1
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், மெய்க்கீர்த்தி
Locus : காளமேகப்‌பெருமாள்‌ திருக்கோயில்‌, தெப்பக்குளம்‌, மைய மண்டபம்‌.
Summary : இத்துண்டுக்‌ கல்வெட்டுகள்‌ கோயிலுக்கு விடப்பட்ட நிலங்கள்‌ பற்றியும்‌ அவற்றை இறையிறுக்கும்‌ கோலால்‌ அளந்ததையும்‌ நிலம்‌ விற்றுக்‌ கொடுத்ததைப்‌ பற்றியும்‌ தெரிவிக்கின்றன. ஒரு துண்டுக்‌ கல்வெட்டு முதலாம்‌ குலோத்துங்க சோழனின்‌ மெய்கீர்த்திப்‌ பகுதியுடன்‌ உள்ளது;
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate